நம்பிக்கை:
நேற்று வரை
இருந்தது
சென்ற நொடி காணாமல்
போனது
நிச்சய திருமணத்தில்...
நாணயம்
இருந்தாலும் மதிப்பில்லை
இல்லாவிட்டாலும் மதிப்பில்லை
நட்பு
அறிந்து கொள்வது அறிவு
தெரிந்து கொள்வது தெளிவு
பகிர்ந்து கொள்வது பண்பு
புரிந்து கொள்வது நட்பு
\\அறிந்து கொள்வது அறிவு
ReplyDeleteதெரிந்து கொள்வது தெளிவு
பகிர்ந்து கொள்வது பண்பு\\
Good one!!!
நன்றி உங்களுடைய கருத்துகளுக்கு.
ReplyDelete