Monday, February 08, 2010

ரசித்து பார்க்கும் 200 டாலர் கொலை

சீனாவில் உள்ள ஒரு வனப்பகுதி மிருககாட்சி நிலையத்தில் பின்வரும் கொடுமை நடக்கிறதாம். ஒரு மாட்டை 200 டாலருக்கு வாங்கி இந்த கொலையை ரசிக்கின்றனராம் வெளிநாட்டினர்.














மனித மனத்தின் ரசிப்புத்தன்மை எங்கேயோ போயிடுச்சு....

6 comments:

  1. அந்தபுலிகளுக்கும் அதை வேடிக்கைபார்ப்பவர்களுக்கு எந்தவித்தியாசமும் இல்லை...
    வெறிப்பிடித்த மிருகங்களை விட மோசனமாவர்கள்...

    ReplyDelete
  2. உணவுச்சங்கிலியில் "புலிக்கு மாட்டைத் தானம் செய்யும் மக்கள்" என்று நீங்கள் இவர்களைப் பாராட்ட வேண்டும்.

    ***

    மனிதர்கள் ஆட்டை வாங்கி ஒரு ஆளிடம் கொடுத்து கொலை செய்யச்சொல்லி அது முடிந்தவுடன் , மசால் போட்டுச் சாப்பிடும்போது .... அதை ஒரு மாடு பார்த்தால் கூட இப்படித்தான் பதிவு எழுதும்..... "மனித மனத்தின் ரசிப்புத்தன்மை எங்கேயோ போயிடுச்சு. என்ன மனிதர்கள் இவர்கள், இப்படி ஆள் வைத்து அடித்து ஆட்டைச் சாப்பிடுகிறார்கள்" .....என்று.

    *****

    கோவில்களில் ஆடு வெட்டப்படும் போது மக்கள் பார்கிறார்கள். அதை சமைத்து சாப்பிடுகிறார்கள்.
    .
    கடைகளில் ஆடு , மீன், கோழி வெட்டப்படும் போது மக்கள் பார்கிறார்கள் சமைத்து சாப்பிடுகிறார்கள்.
    .
    தாவரத்திற்கும் உயிர் உண்டு. என்ன செய்வது?
    .
    விலங்கைச் சாப்பிடும் தாவரமும் உண்டு.
    .
    வலியவர்களின் கையில் உலகம்.

    ReplyDelete
  3. என்ன கொடுமை சார் இது. இப்படி கூடவா ரசிப்பு தன்மை இருக்கும்..?

    ReplyDelete
  4. வெளிநாட்டினரை விட.. சீனாகாரங்கதான்.. அதிகமா வண்டிக்குள்ள இருக்காங்க.
    ==

    இதை விட கொடுமையான விஷயத்தையெல்லாம்... நம்ம டிவிக்களே ‘லைவ்’வா காட்டுறாங்களே.. :( :( :(


    (இந்த word verification ஐ எடுத்து விடுங்க தல.. )

    ReplyDelete
  5. சீனர்களும் காட்டுமிராண்டியாக இருப்பார்கள் போல் தெரிகிறது. அது சரி .. எங்கெ உங்களது DVD எடிட்டிங் தொடர்??? அவ்வளவு தானா,

    ReplyDelete
  6. சீனர்களும் காட்டுமிராண்டியாக இருப்பார்கள் போல் தெரிகிறது. அது சரி.. எங்கெ உங்களது DVD எடிட்டிங் தொடர்??? அவ்வளவு தானா,

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்